Paper - I - கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு 1) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் 2) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் 3) சுருக்கி வரைதல் 4) பொருள் உணர்திறன் 5) சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 6) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் 7) கடிதம் வரைதல் 8) தமிழ் மொழி அறிவு